Sunday, December 21, 2008

என் அறிமுகம்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்து அளவுக்கு மீறிய பஞ்சி காரணமாக தொடர முடியாம போன இந்த பயணம் இப்ப ஏதோ புதிய ஞானம் வந்து எழுத தொடங்குகிறேன்...

பாப்பம் எவ்வளவு தூரம் போறன் எண்டு...

சரி சரி இப்ப என்னை பற்றிய ஒரு சின்ன அறிமுகம்

பெயர் : இரா பிரஜீவ் (இரஜினி என்ற அம்மாவின் பெயரின் சுருக்கம் தானுங்கோ அந்த இரா)
தொழில், படிப்பு: வெட்டுறதும் ஒட்டுறதும் (சிம்பிளா சொன்னா Film Editing)
உபதொழில்: மொழி விலக்கு இல்லாம எல்லா மொழிப்படங்களையும் பாக்கிறது
பிடித்த பொருள்: புதிதாக வங்கிய Apple Book Pro
அடிக்கடி மறப்பது: என் வீட்டு தொலைபேசி இலக்கம்
மறக்க முடியாதது: Windows
சமீபத்திய எரிச்சல்: விடுமுறைக்கு சென்ற நண்பனின் செல்ல மீன்களை பராமர்க்கும் பொறுப்பு (என்ன கொடுமை இது!)

இதுவரைக்கும் தந்ததே போதும் என நினைக்கிறேன்....

இனி பதிவுகளோடு சந்திக்கிறேன்...

2 comments:

கானா பிரபா said...

வலைப்பதிவு உலகிற்கு வரவேற்கிறேன் பிரஜீவ்

நிமல்-NiMaL said...

வருக வருக...
உங்களின் எழுத்துக்களையும் படங்களையும் இந்த வலைப்பூவினூடு எதிர்பார்க்கிறேன்...
வாழ்த்துக்கள்...!

Post a Comment